தொழில் வளர்ச்சிக்கு விநியோகஸ்தரின் பங்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒரு பகுதியில் தயாரிக்கும் பொருட்கள் இன்னொரு பகுதியில் விற்பனை செய்ய வும் அந்த இடத்தில் பொருட்களின் இருப்பு உறுதி செய்யவும் விநியோகஸ்தர்கள் அவசியமானது. நமது அமைப்பு பண்ணாட்டு
மற்றும் உள்ளூர் பொருட்களை சந்தை படுத்தவும் விநியோகம் செய்யவும் நாடு முழுவதும் distributorகளை நியமிக்கிறது. நியாய மான வருமானம் டிஸ்ட்ரிபியூட்டர் களுக்கு கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள்
கூடுதல் தகவல் அறிய கீழேகாணும் மொபைல் எண்களை அழைக்கவும்
9150045311
9150045312
TEAM GEA