GEA MARKETING
GEA MARKETING
ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்விகள், சந்தைப்படுத்துதல் முயற்சியின் வெற்றி தோல்விகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எல்லா வணிக தோல்விகளுக்கும் 50% காரணம் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை திட்டங்களில் உள்ள தவறான அணுகுமுறையால் நடக்கிறது. இன்றைய சூழலில் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரதிநிதிகளை நியமனம் செய்து தொழில் செய்கிறது என்கிறது சிறு நிறுவனர்களுக்குப் பொருட் செலவுள்ள வேலை. டிஜிட்டல் வழி சந்தை படுத்தவும் நமக்கு நம்பகமான நமது சந்தை நன்கு அறிந்த வல்லுநர்கள் வேண்டும் இந்த அமைப்பை நமது உறுப்பினர்களுக்கு நியாய மான முறையில் உருவாக்க நமது அமைப்பு முடிவு செய்துள்ளது. எங்களுக்குத் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட மார்க்கெட்டிங் வல்லுநர்களும் மாவட்டத்துக்கு ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையைச் சார்ந்தவரும் தேவை. நமது அமைப்பில் இணைந்து செயல்படும் நண்பர்களுக்கு reasonable ஆன revenue வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் GEA தலைமையை அணுகவும்.
நமது உறுப்பினர்களின் தயாரிப்புகளை சந்தைப்பெடுத்த commission அடிப்படையில் மார்க்கெட்டிங் நபர்களை உருவாக்குதல்.
தொழில் முன்னேற்றத்துக்கான டிஜிட்டல் தளத்தைக் கண்டறிந்து உறுப்பினர்களுக்குத் தரமான சேவை நியாயமான விலையில் கொடுக்க இந்த அமைப்பு உருவாக்கபட்டுள்ளது
91500 45311 91500 45312 91500 45313