Skip to content

Global Entrepreneurs Association

GEA MARKET PLACE

1.Parrys Market

Parrys Market

1.An online marketplace designed to connect wholesalers and retailers.

2.A platform to streamline transactions and enhance business efficiency.

3.Especially for the markets in Parry’s Corner, Sowcarpet. And the textile markets in Washermenpet; The electronic market on Mount Road and the Central Leather Market.

4.Efficient transport services all over India. Business development team for all districts in Tamil Nadu. Market support throughout South India.


our app link parrysmarket.com

2.Ind Bazar

சிறுதொழில் முனைவோருக்குக்  குறைந்த பொருள் செலவில் website உருவாக்குவோம், என்கிற முயற்சியில் GEA ஆரம்பித்திருக்கும் ONLINE MARKET PLACE தான் IND BAZAR.
இது IND BAZAR குள் SUB DOMAIN உடன் கூடிய WEBSITE.
இதில் உங்கள் ஒவ்வொருவருக்கும்  அவரவர் நிறுவனத்தின் பெயரிலேயே வெப்சைட் கிடைக்கும்.

இந்த WEBSITE கு ஒருமுறை 1000 ரூபாய் செலுத்தினால் போதும், வாழ்நாள் முழுவதும் வேறு எந்த கட்டனமும் கிடையாது
வாடிக்கையாளர்கள் நேரடியாக   உங்கள் நிறுவனத்தைத் தான் தொடர்பு கொள்வார்கள்.

உங்கள் விற்பனைக்கு எந்த விதமான மறைமுக commission ம் நாங்கள் வாங்குவதில்லை.
தமிழகம் முழுவதும் cash on delivery நமது courier
மூலம் பாதுகாப்பாகப் பண்ணலாம்.
இந்த site GEA உறுப்பினர்களுக்கு முற்றிலும் இலவசம்
Ind bazar market place ல் இணையும் நிறுவனங்களுக்கு GEA verified business categery ல் இணைய எந்த கட்டணமும் கிடையாது.
மாவட்டம் தோறும் ind bazar website விரிவுபடுத்த
Business Development officer கள் தேவை.
நல்ல commission மற்றும் area courier மற்றும் transport franchisee வழங்கப்பெடும்.
கூடுதல் விவரங்களுக்கு,
9150045311
9150045312 

Our app link indbazar.in

3.GEA VERIFIED BUSINESSES

What is the GEA Verified
Business Certification?

GEA Verified Business Certification iS a credibility and trust for businesses.
The certification assure that your business:
Meets high standards of quality in products/services. Is financially sound and
professionally managed. Has a strong reputation and track record.

How GEA Certification Helps Grow Your Business Market Reach Your business gets featured on platforms like ParrysMarket.com, increasing your visibility
across Tamil Nadu Brand Authority:
The certification acts as a mark of trust
that differentiates you from competitors.
Networking: Certified members can participate in GEA business exchange programs, mentorship opportunities, and regional/district business forums.

Check our page GeaVerifiedBusinesses

4.Digi Santhai

நமத ஊரில் தயாரிக்கப்படும் உங்களின் பொருட்களுக்கு நல்ல தரம் இருந்தும் santhai படுத்துத்தல் பெரிய நிறுவனங்களுடன் போட்டிப் போட முடியாததினாலும் மக்களின் விருப்பம் பூர்த்தி செய்ய முடியாததினாலும்
சந்தையில் அந்த நிறுவனம் காணாமல் போய்விடுகிறது.இந்த பிரச்சினைகளைச் சமாளிக்க GEA எடுக்கும் முயற்சி தான்
DIGI SANTHAI. இது சாதாரண ஒரு தொழில் அறிமுக நிகழ்ச்சி மட்டும் அல்ல. உங்களுக்கு நிரந்தரமான ஒர வாடிக்கையாளர் வட்டம்உருவாக்கித் தந்து அந்த CUSTEMER களிடம் நிரந்தரம் உரையாடி உங்களின் பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவை கள் பூர்த்தி செய்கிறதா என்று கண்டறிந்து அதற்குப் பிறகு உங்கள் தயாரிப்புகளுக்கு வெளி மார்க்கெட் உருவாக்கித் தருகிறது தான் நமது SANTHAI யின் நோக்கம்
வாரம் தோறும் புதன் கிழமை இரவு 8 மணிக்கு நடக்கும் அனைவரும் கலந்து கொண்டு உங்களுக்குத் தேவையான பொருட்கள் ORDER செய்து அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குச்    சரியான FEEDBACK கொடுத்து நமது நாட்டில் உள்ள தொழில்களை நம்மால் முடிந்த அளவு முன்னேறச் செய்ய உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.